\

”ஒரு பாடலை வைத்து பகையாக உரையாடுவதென்பது அந்த பாடலுக்கே..”- கவிஞர் வெய்யில் #PTLiterature #PoetVeyil

ஒரு பாடலால் ஒரு மனிதனை என்னவெல்லாம் செய்ய முடியும்? இசைக்கு, பாடல் வரிகளுக்குமான சக்தி அளவிட முடியாதது என்கிறார் கவிஞர் வெய்யில். எம்.எஸ்.வி, இளையராஜா, ரகுமான், சார்லி சாப்பிளின் தனக்கும் சமூகத்துக்கு எத்தனை முக்கியமானவர்கள் என பகிர்ந்துகொள்கிறார்.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com