\
சிபிஐ நீதிமன்றத்தில் சிதம்பரம்... நடந்தது என்ன..? #PTLiveUpdates

சிபிஐ நீதிமன்றத்தில் சிதம்பரம்... நடந்தது என்ன..? #PTLiveUpdates

சிபிஐ நீதிமன்றத்தில் சிதம்பரம்... நடந்தது என்ன..? #PTLiveUpdates
Published on

ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில், சுவர் ஏறி குதித்து முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரத்தை சிபிஐ அதிகாரிகள் கைது செய்தனர். இந்நிலையில் சிதம்பரம், டெல்லி சிபிஐ நீதிமன்றத்தில் இன்று ஆஜர்படுத்தப்பட்டுள்ளார். இதுகுறித்த அண்மைத் தகவல்களை இங்கே தெரிந்து கொள்ளலாம்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com