\
கருப்பினத்தவரின் வாழ்க்கையை புதிய கோணத்தில் சொல்லும் "மூன் லைட்"

கருப்பினத்தவரின் வாழ்க்கையை புதிய கோணத்தில் சொல்லும் "மூன் லைட்"

கருப்பினத்தவரின் வாழ்க்கையை புதிய கோணத்தில் சொல்லும் "மூன் லைட்"
Published on: 

89- வது ஆஸ்கர் விருதுகளுக்கு பரிந்துரைக்கப்பட்ட படங்களின் வரிசையில் இடம் பிடித்திருக்கும் படம் “மூன்லைட்”

அமெரிக்காவில் கறுப்பினத்தவரின் வாழ்க்கையைப் புதிய கோணத்தில் படம் பிடித்திருக்கும் திரைப்படம் “மூன் லைட்”. வெறுப்பு நிறைந்த சூழலில் கறுப்பின இளைஞரின் 20 ஆண்டு காலப் பரிமாணங்களை விளக்குகிறது இந்தப் படம். அமெரிக்காவின் மயாமி பகுதியில் போதைப்பொருள் விற்கும் கும்பல்கள் எப்படி உருவாகின்றன என்பதே கதையின் கரு. தொடக்கத்தில் இருந்தே உணர்வுப் பூர்வமாகவே நகரும் திரைக்கதை, படத்துக்கு வலுச்சேர்த்திருக்கிறது. மூன்று பிரிவுகளாகச் கதை சொல்லும் உத்தி இந்தத் திரைப்படத்தில் கையாளப்பட்டிருக்கிறது. சிறந்த திரைப்படம், சிறந்த இயக்குநர், சிறந்த தழுவல் திரைக்கதை உள்ளிட்ட 8 பிரிவுகளில் ஆஸ்கர் விருத்துக்குப் பரிந்துரை செய்யப்பட்டிருக்கிறது இந்தப் படம். .

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com