சிறப்புக் களம்
தொலைந்து போன குடும்பத்தைத் தேடும் "லயன்"..!
தொலைந்து போன குடும்பத்தைத் தேடும் "லயன்"..!
ஸ்லம்டாக் மில்லியனர் படத்தின் நாயகனான தேவ் படேல் நடித்த லயன் திரைப்படம், இதுவும் ஆஸ்கருக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
நாவலில் இருந்து உருவாக்கப்பட்ட திரைப்படம் லயன். அனாதையான சிறுவன் தத்தெடுக்கப்பட்டு அன்னிய கலாச்சாரத்தில் வளர்ந்த பின்பு தொலைந்து போன தனது குடும்பத்தை தேடுவதே இந்தப்படத்தின் கதை. தொலைந்த சரோ என்ற பையன் உத்திரப்பிரதேசத்தில் இரயில் ஏறி கொல்கத்தா போய்ச் சேர்வதும், ஓடும் அந்த இரயிலில் ஏறி பின் வெளியேற முயல்வதும் மிகவும் இயற்கையான காட்சிகளாக எடுக்கப்பட்டுள்ளன. சிறந்த திரைப்படம், ஒளிப்பதிவு, இசை, கதை, துணை நடிகர் மற்றும் துணை நடிகை ஆகிய பிரிவுகளில் இந்தத் திரைப்படம் பரிந்துரைக்கப்ட்டுள்ளது.