சிறப்புக் களம்
கடைசி நாள்: சட்டப்பேரவை அனல் பறக்கும் வாதங்கள் #LiveUpdates
கடைசி நாள்: சட்டப்பேரவை அனல் பறக்கும் வாதங்கள் #LiveUpdates
கடந்த 19ஆம் தேதி தொடங்கிய தமிழக சட்டப்பேரவைக் பட்ஜெட் கூட்டத்தொடர் இன்றுடன் நிறைவடைகிறது. இன்று கூட்டத்தொடரின் கடைசி நாள் என்பதால், ஆளும் கட்சினர் மற்றும் எதிர்க்கட்சியினர் இடையே காரசாரமான வாதங்கள் நடைபெற்று வருகின்றன. அதன்படி, அவையில் பேசிய எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கும் விவகாரத்தில் மத்திய அரசுக்கு எதிராக அதிமுக நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டுவர வேண்டும் என்றார்.