மீம்களால் அனல் பறக்கும் சென்னை - மும்பை இறுதிப்போட்டி!

மீம்களால் அனல் பறக்கும் சென்னை - மும்பை இறுதிப்போட்டி!
மீம்களால் அனல் பறக்கும் சென்னை - மும்பை இறுதிப்போட்டி!

பொதுவாக இந்தியா - பாகிஸ்தான் நாடுகளுக்கு இடையேயான கிரிக்கெட் போட்டி என்றால் அனல் பறக்கும். வெறும் விளையாட்டு என்பதை தாண்டிஇரு நாட்டு ரசிகர்களும் தங்களது உணர்வுகளை அதில் எதிரொளிப்பார்கள். அதே போல் ஐபிஎல் போட்டியில் அனல் பறக்கும் போட்டி என்றால் அது சென்னை - மும்பை போட்டி தான். 

தோனி தலைமையிலான சென்னை அணிக்கு இந்தியா முழுவதும் ரசிகர்கள் உண்டு. அதே பலத்தைக் கொண்டது தான் மும்பை அணியும். தமிழகத்திலேயே மும்பை அணிக்கு வெறித்தனமாக ரசிகர்கள் இருக்கிறார்கள். அதேபோல் மும்பை பக்கமும் சிஎஸ்கே வெறியர்கள் உண்டு. இந்த அணிகளுக்கு இடையேயான ஐபிஎல் இறுதி போட்டி நாளை நடைபெறவுள்ள நிலையில் சமூக வலைதளங்களில் இரு தரப்பும் மீம்களை அள்ளி வீசிக்கொண்டு இருக்கிறார்கள். அந்த இரு அணிகள் போலவே, அவர்களின் ரசிகர்கள் ஒருவருக்கொருவர் சளைத்தவர்கள் இல்லை என்பது போல மீம்கள் பறக்கின்றன. அந்த மீம்களை தொகுப்பாக பார்க்கலாம்.

நன்றி: Troll Cricket Tamil Version

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com