சிறப்புக் களம்
காஷ்மீர் சேலை முதல் கும்பகோணம் சிலைகள் வரை - சென்னையில் குவிந்துள்ள கைத்தறி, கைவினைக் கலைஞர்கள்!
சென்னை கைவினை கலைஞர்கள் அங்காடியில் கைவினைப்பொருட்களை வாங்குவதற்கும், பார்வையிடவும், மக்கள் பலர் குவிந்து வருகிறார்கள். அந்தந்த மாநிலங்களின் பாரம்பரிய உடைகள், வீட்டு அலங்காரப்பொருட்கள் கைவினைப்பொருட்கள் ஆகியவை சந்தைப்படுத்தப்பட்டுள்ளது.
