”ஆடியன்ஸ புத்திசாலியா நினச்சு படம் எடுக்கணும்” - இயக்குநர் மடோன் அஸ்வின் உடன் சுவாரஸ்ய நேர்காணல்

ஒரு இயக்குனர், படம் பார்க்கும் ஆடியன்ஸை எப்படி நினைத்து படம் எடுக்க வேண்டும்? கதையில் மாற்றம் யாராவது சொன்னால் என்ன செய்வேன்? விஜய்சேதுபதி வாய்ஸ் கொடுக்க எப்படி ஓ.கே சொன்னார்? போன்ற பல விசயங்களுக்கு மடோன் அஸ்வின் பதிலளித்துள்ளார்.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com