சிறப்புக் களம்
கர்நாடகாவில் ஆட்சியை பிடிக்கிறது பாஜக..? நொடிக்கு நொடி தகவல்கள் #LiveUpdates #KarnatakaElections
கர்நாடகாவில் ஆட்சியை பிடிக்கிறது பாஜக..? நொடிக்கு நொடி தகவல்கள் #LiveUpdates #KarnatakaElections
கர்நாடகா சட்டப்பேரவைக்கு கடந்த 12-ஆம் தேதி தேர்தல் நடைபெற்ற நிலையில் இன்று வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது. காங்கிரஸ் கட்சி ஆட்சியை தக்க வைக்குமா..? அல்லது காங்கிரஸை வீழ்த்தி பாஜக ஆட்சிக் கட்டிலில் என அமருமா..? என பலத்த எதிர்பார்ப்பு நிலவுகிறது. இந்நிலையில் தேர்தல் முடிவுகள் தொடர்பான நொடிக்கு நொடி அப்டேட்ஸை இங்கு நீங்கள் தெரிந்து கொள்ளலாம்.