சிறப்புக் களம்
வராத காவிரி: தாமதிக்கும் மத்திய அரசு...! #LiveUpdates #CauveryWater
வராத காவிரி: தாமதிக்கும் மத்திய அரசு...! #LiveUpdates #CauveryWater
காவிரி பிரச்னையில் உச்சநீதிமன்றம் பிறப்பித்த இறுதி தீர்ப்பின்படி வரைவுத் திட்டத்தை தாக்கல் செய்ய மத்திய அரசுக்கு வழங்கப்பட்ட காலஅவகாசம் முடிவடையும் நிலையில், இந்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் இன்று மீண்டும் விசாரணைக்கு வருகிறது. இதுதொடர்பான வழக்கு விசாரணையின் நொடிக்கு நொடி தகவல்களை இங்கே தெரிந்து கொள்ளலாம்.