\
ஆதார் செல்லும்: உச்சநீதிமன்றம் அதிரடி #LIVEupdates

ஆதார் செல்லும்: உச்சநீதிமன்றம் அதிரடி #LIVEupdates

ஆதார் செல்லும்: உச்சநீதிமன்றம் அதிரடி #LIVEupdates
Published on: 

ஆதார் அடையாள எண் இந்திய அரசமைப்புச் சட்டத்திற்கு விரோதமானது என அறிவிக்ககோரியும், நலத்திட்டங்களுக்கு ஆதாரை கட்டாயமாக்கும் சட்டத்தை எதிர்த்தும் தொடரப்பட்ட வழக்குகளில் ஆதார் செல்லும் என உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. இதுதொடர்பான அண்மைத் தகவல்களை இங்கே தெரிந்து கொள்ளலாம்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com