”எல்லா பாடல்களும் எனக்கு சந்தமாத்தான் கேட்கும்” - பாடலாசிரியர் ரமேஷ் வைத்யா #PTLiterature

எழுத்தாளரும், பாடலாசிரியருமான ரமேஷ் வைத்யா, தனது நகைச்சுவை பேச்சுக்களுக்கு எப்படி ஒரு செய்தியை கடத்த பழகினார்?பல வருடங்கள் கடந்தும் பாடல் வரிகள், கவிதை வரிகளை எப்படி துல்லியமாக ஞாபகத்தில் வைத்துள்ளார்? போன்ற பலவிசயங்கள் குறித்த ஒரு சுவாரசிய உரையாடல்.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com