டெங்குவால் உயிரிழந்த புதுச்சேரி கல்லூரி மாணவி
டெங்குவால் உயிரிழந்த புதுச்சேரி கல்லூரி மாணவி PT

புதுச்சேரி: டெங்கு காய்ச்சலால் கல்லூரி மாணவி உயிரிழந்த சோகம்!

புதுச்சேரியில் குருமாம்பேட் வீட்டு வசதி வாரிய குடியிருப்பை சேர்ந்த கல்லூரி மாணவி டெங்கு காய்ச்சலால் உயிரிழந்துள்ளார்.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com