சுற்றுச்சூழல்
"மெட்ரோ பணிகளால் சென்னையில் நில அதிர்வுகள் ஏற்படுமா?" - பூவுலகின் நண்பர்கள் சொல்லும் அதிர்ச்சி தகவல்
சென்னையில் நடந்து வரும் மெட்ரோ பணிகளால் நில அதிர்வுகள் ஏற்பட வாய்ப்புகள் உள்ளதா? இனிவரும் காலங்களில் காலநிலை மாற்றத்தின் விளைவுகள் குறித்து மேலே இருக்கும் வீடியோவில் பேசுகிறார் பூவுலகின் நண்பர்கள், வெற்றிசெல்வன்.