\
பாலச்சந்திரன்
பாலச்சந்திரன்PT

தமிழகத்தில் தொடங்கியது வடகிழக்கு பருவமழை

வங்ககடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் தீவிரமடைந்து வடமேற்கு திசையில் நகர்ந்து ஓமன் ஏமன் பகுதிக்கு நகர்ந்து செல்லக்கூடும்
Published on: 

வானிலை ஆய்வு மைய தென்மண்டல தலைவர் பாலச்சந்திரன் செய்தியாளர்களை சந்தித்தார். வங்ககடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் தீவிரமடைந்து வடமேற்கு திசையில் நகர்ந்து ஓமன் ஏமன் பகுதிக்கு நகர்ந்து செல்லக்கூடும் வங்கக்கடல் என்று தெரிவித்துள்ளார்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com