கேரளாவில் பரவி வரும் நிபா வைரஸால் இருவர் உயிரிழப்பு - வைரஸின் அறிகுறிகள் என்ன?

கேரளாவில் இருவர் நிபா வைரஸால் உயிரிழந்துள்ளனர். மலேசியாவிலிருந்து இந்த நிபா வைரஸ் பரவியதாக கூறப்படுகிறது. பழங்களை உண்ணும் வவ்வாள்களிடமிருந்து பன்றிகளிடமும் , பன்றிகளின் கழிவிலிருந்து மனிதர்களிடமும் இந்த நிபா வைரஸானது பரவியதாக கூறப்படுகிறது.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com