சுற்றுச்சூழல்
வடசென்னை அனல்மின் நிலையத்தில் வெளியேறும் சுடு சாம்பல் கழிவு: மக்கள் அவதி
வடசென்னை அனல்மின் நிலையத்தில் வெளியேறும் சுடு சாம்பல் கழிவு: மக்கள் அவதி
வடசென்னையில் உள்ள அனல்மின் நிலையத்தில் ராட்சதக் குழாய் உடைந்து சுடு சாம்பல்நீர் வெளியேறி வருவதால் மக்கள் அவதிக்கு ஆளாகியுள்ளனர்.
பழமைவாய்ந்த இந்த ராட்சதக்குழாய்கள் பழுதடைந்த காரணத்தால் அடிக்கடி உடைகிறது எனவும், அதை சீரமைக்கும் முயற்சிகள் எடுக்கப்பட்டுள்ளதாகவும் அனல்மின் நிலைய அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.