சுற்றுச்சூழல்
புலிக்கு 'கிரீன் சிக்னல்'; வாகனங்களுக்கு 'ரெட் சிக்னல்' - நடந்தது இதுதான்.. வைரல் வீடியோ
புலிக்கு 'கிரீன் சிக்னல்'; வாகனங்களுக்கு 'ரெட் சிக்னல்' - நடந்தது இதுதான்.. வைரல் வீடியோ
மகாராஷ்டிராவில் புலி ஒன்று சாலையை கடக்க போக்குவரத்து காவலர் உதவியது பலரது பாராட்டையும் பெற்றுள்ளது.
வடபகுதி சாலை ஒன்றில் வாகன போக்குவரத்து காரணமாக சாலையை கடக்க முடியாமல் புலி தவித்துள்ளது. இதை அறிந்த ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போக்குவரத்து காவலர் ஒருவர், இருபுறமும் வாகனங்களை நிறுத்தி புலி சாலையை கடக்க உதவினார். இந்த காட்சியை ஐஎஃப்எஸ் அதிகாரி பிரவீன் கஸ்வான் தனது ட்விட்டரில் பகிர்ந்துள்ளார்.
இதையும் படிக்கலாம்: விளையாடிக் கொண்டிருந்த குழந்தைகள்: விரட்டி விரட்டி கடித்த தெருநாய் - 11 பேர் காயம்