அமைச்சரவையில் இடம் கிடைக்காதது வருத்தம் ஏதும் இல்லை - உதயநிதி ஸ்டாலின்

அமைச்சரவையில் இடம் கிடைக்காதது வருத்தம் ஏதும் இல்லை - உதயநிதி ஸ்டாலின்
அமைச்சரவையில் இடம் கிடைக்காதது வருத்தம் ஏதும் இல்லை - உதயநிதி ஸ்டாலின்

அமைச்சரவையில் இடம் கிடைக்காதது வருத்தம் ஏதும் இல்லை என திமுக இளைஞரணி செயலாளரும், சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதி எம்.எல்.ஏ-வுமான உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார். புதிய அமைச்சரவை பதவியேற்பு விழாவில் கலந்து கொண்ட பின் செய்தியாளர்களை சந்தித்த அவர் இதனைத் தெரிவித்தார்.

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com