MCC கல்லூரியின் பத்திரிக்கைதுறை தலைவர் ரேச்சல் pt
கல்வி
கற்க கசடற | நீங்களும் ரிப்போர்ட்டர் ஆகணுமா? அப்படி என்றால் இந்த படிப்பை படியுங்கள்!
கற்க கசடறவில் இன்று பத்திரிக்கைத்துறை சார்ந்து வேலைவாய்ப்பு குறித்தும் மாணவர்களின் சந்தேகம் குறித்தும், MCC கல்லூரியின் பத்திரிக்கைதுறை தலைவர் ரேச்சல் அவர்களுடன் ஒரு உரையாடல்
கற்க கசடறவில் இன்று பத்திரிக்கைத்துறை சார்ந்து வேலைவாய்ப்பு குறித்தும் மாணவர்களின் சந்தேகம் குறித்தும், MCC கல்லூரியின் பத்திரிக்கைதுறை தலைவர் ரேச்சல் அவர்களுடன் ஒரு உரையாடல்
பத்திரிக்கைத்துறையின் வளர்ச்சி எப்படி இருக்கிறது என்ற கேள்விக்கு, டெக்னாலஜி வளர.. வளர பத்திரிக்கைதுறையின் வளர்ச்சியும் அதிகரித்து வருகிறது.
பத்திரிக்கைத்துறையை ஏன் தேர்ந்தெடுக்கவேண்டும்?
க்யூரியாஸிட்டி, க்ரியேட்டிவிட்டி இது இருக்கும் மாணவர்கள் இத்துறையை தேர்ந்தெடுக்கலாம். இதுகுறித்து அவர்கள்மேலும் கூறிய தகவல்களைத் தெரிந்துக்கொள்ள கீழிருக்கும் காணொளியை பார்க்கலாம்