\
நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்று கடைசி நாள்

நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்று கடைசி நாள்

நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்று கடைசி நாள்
Published on
நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்று கடைசி நாளாகும்.
செப்டம்பர் 12ஆம் தேதி நாடு முழுவதும் நீட் தேர்வு நடக்கவுள்ளது. 198 நகரங்களில் இந்த ஆண்டு நீட் தேர்வு நடைபெறவுள்ளது. கடந்த ஜூலை 13ஆம் தேதி முதல் நீட் தேர்வுக்கான விண்ணப்பப்பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது. தேர்வுக்கு விண்ணப்பிக்க, இன்று கடைசி நாள் ஆகும். விண்ணப்பங்களில் திருத்தம் மேற்கொள்வதற்கு நாளை முதல் வருகிற 14ஆம் தேதி வரை அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com