'நீட் ரத்து மசோதா - ஒப்புதல் பெற்றுத்தருவது பாஜகவின் கடமை'

'நீட் ரத்து மசோதா - ஒப்புதல் பெற்றுத்தருவது பாஜகவின் கடமை'

'நீட் ரத்து மசோதா - ஒப்புதல் பெற்றுத்தருவது பாஜகவின் கடமை'
Published on

நீட் தேர்வை ரத்து செய்யும் மசோதாவிற்கு ஆளுநர், குடியரசுத் தலைவர் ஆகியோரிடம் கையெழுத்துப்பெற்று தர வேண்டியது பாஜக அரசின் கடமை என நாடாளுமன்ற உறுப்பினரும், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவருமான திருமாவளவன் தெரிவித்துள்ளார். விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் திருச்சியில் நடைபெற்ற சமூகநீதி - சமூகங்களின் ஒற்றுமை என்ற கருத்தரங்கில் பேசிய அவர், 2024 நாடாளுமன்ற பொதுத் தேர்தலில் மீண்டும் பாஜக ஆட்சி அதிகாரத்தில் அமர்வதை தடுக்க இந்திய அளவில் ஜனநாயக சக்திகள் ஒன்றிணைய வேண்டிய தேவை இருக்கிறது என்று கூறினார்.

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com