\
நீட் தேர்வு: விண்ணப்பங்கள் குறைந்தது ஏன்? - விளக்கும் ஜெயபிரகாஷ் காந்தி

நீட் தேர்வு: விண்ணப்பங்கள் குறைந்தது ஏன்? - விளக்கும் ஜெயபிரகாஷ் காந்தி

நீட் தேர்வு: விண்ணப்பங்கள் குறைந்தது ஏன்? - விளக்கும் ஜெயபிரகாஷ் காந்தி
Published on

ஆன்லைன் கல்வி முறையால் நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்கும் மாணவர்களின் எண்ணிக்கை குறைந்துள்ளதாக கல்வியாளர் ஜெயபிரகாஷ் காந்தி தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக பேசிய அவர், ''அரசு மட்டுமில்லை. தனியார் பள்ளி மாணவர்களும் நீட் தேர்வுக்காக விண்ணபித்துள்ளது குறைந்திருக்கிறது.  +2 தேர்வையே அவர்கள் ஆன்லைனில் தான் எதிர்கொண்டனர். இந்த சூழலில்  கட்டணம் செலுத்தி ஆன்லைனில் நீட் பயிற்சி வகுப்புகளில் சேரும் சூழலில் அவர்கள் தற்போது இல்லை'' என அவர் தெரிவித்துள்ளார். 

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com