தேசியக் கல்வி கொள்கை அடிப்படையில் தொழிற்கல்வி தேர்வு? - தமிழக பள்ளிக்கல்வித்துறை விளக்கம்

தேசியக் கல்வி கொள்கை அடிப்படையில் தொழிற்கல்வி தேர்வு? - தமிழக பள்ளிக்கல்வித்துறை விளக்கம்
தேசியக் கல்வி கொள்கை அடிப்படையில் தொழிற்கல்வி தேர்வு? - தமிழக பள்ளிக்கல்வித்துறை விளக்கம்

மாணவர்களின் திறனை மேம்படுத்தவே 10-ஆம் வகுப்பில் தொழிற்கல்வி பாடத்துக்கு தேர்வு அறிவிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நடப்பு ஆண்டு முதல், 10ம் வகுப்பு மாணவர்களுக்கு கூடுதலாக தொழிற்கல்வி பாடத்துக்கும் தேர்வு அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, 10ம் வகுப்புக்கு மே 21ம் தேதி, தொழிற்கல்வி தேர்வு நடத்தப்படுகின்றன

இந்த நிலையில், தேசியக் கல்வி கொள்கை அடிப்படையில் தொழிற்கல்வி தேர்வு அறிவிக்கப்படவில்லை என்றும் தொழிற்கல்வி தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும் என்பது அவசியமில்லை எனவும் பள்ளிக் கல்வித்துறை தெரிவித்துள்ளது. மேலும் தொழிற்கல்வியின் மதிப்பெண்கள் பொதுத்தேர்வு மதிப்பெண்ணில் கணக்கில் வராது என்றும் பள்ளிக்கல்வித்துறை விளக்கமளித்துள்ளது.

இதையும் படிக்க: தமிழகத்தில் 10, 11, 12ம் வகுப்புக்கான பொதுத்தேர்வு அட்டவணை வெளியீடு - முழுவிவரம்

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com