மே 1 முதல் ஆசிரியர்கள் பள்ளிக்கு வரத்தேவையில்லை - பள்ளிக் கல்வி இயக்குநர்

மே 1 முதல் ஆசிரியர்கள் பள்ளிக்கு வரத்தேவையில்லை - பள்ளிக் கல்வி இயக்குநர்

மே 1 முதல் ஆசிரியர்கள் பள்ளிக்கு வரத்தேவையில்லை - பள்ளிக் கல்வி இயக்குநர்
Published on

’மே 1 முதல் அரசுப் பள்ளி ஆசிரியர்கள் பள்ளிக்கு வரத்தேவையில்லை’ என்று பள்ளிக் கல்வித்துறை இயக்குநர் தெரிவித்துள்ளார்.

மேலும், ப்ளஸ் டூ பொதுத்தேர்வு தேதி அறிவிக்கும்வரை ஆசிரியர்கள் வீட்டில் இருந்தபடியே வழிகாட்டுதலை வழங்கவேண்டும். மற்ற வகுப்பு மாணவர்கள் கல்வி தொலைக்காட்சி மூலமாகவும் பயிற்சிகளை மேற்கொள்ள அறிவுறுத்தியுள்ளார்.

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com