கல்வி
தமிழ்நாடு வனத்துறையில் வேலைவாய்ப்பு - 1178 காலிப் பணியிடங்கள் அறிவிப்பு
தமிழ்நாடு வனத்துறையில் வேலைவாய்ப்பு - 1178 காலிப் பணியிடங்கள் அறிவிப்பு
தமிழ்நாடு வனத்துறையில் காலிப் பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. தமிழ்நாடு வனத்துறையில் நிரப்பப்பட உள்ள பணிகளுக்கு தகுதியும், விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. வனத்துறை பணியிடங்களுக்கான தேர்வுகள் ஆன் லைன் மூலம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
பணியிடங்கள் மற்றும் சம்பள விவரம்:-
வனத்துறை அதிகாரி
காலிப்பணியிடங்கள் - 300
சம்பளம் - ரூ.35,900 - ரூ113500
வனத்துறை காவலர்
காலிப்பணியிடங்கள் - 726
சம்பளம் - ரூ.18,200 - ரூ57,900
டிரைவிங் லைசென்சுடன் வனக்காவலர்
காலிப்பணியிடங்கள் - 152
சம்பளம் - ரூ.18,200 - ரூ57,900
மேலும் சில விபரம்:-
விண்ணப்பம் தொடங்கும் நாள் - 15.10.2018 (காலை 10 மணி)
விண்ணப்பிக்க கடைசி நாள் - 05.11.2018 (மாலை 5 மணி)
மேலும் தகவல் பெற www.forests.tn.nic.in என்ற இணையதள முகவரியை அனுகவும்.