\
ஆட்சிக்கு வந்ததும் மாணவர்களின் கல்விக்கடன் ரத்து : ஸ்டாலின்

ஆட்சிக்கு வந்ததும் மாணவர்களின் கல்விக்கடன் ரத்து : ஸ்டாலின்

ஆட்சிக்கு வந்ததும் மாணவர்களின் கல்விக்கடன் ரத்து : ஸ்டாலின்
Published on

திமுக ஆட்சிக்கு வந்ததும் மாணவர்களின் கல்விக்கடன் ரத்து செய்யப்படும் என திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்தார்.

‘உங்கள் தொகுதியில் ஸ்டாலின்’ 3-ஆம் கட்ட பரப்புரை பயணத்தை மேற்கொண்டு வரும் திமுக தலைவர் ஸ்டாலின் விழுப்புரத்தில் பேசி வருகிறார். அப்போது “திமுக ஆட்சிக்கு வந்தால் மாணவர்களின் கல்விக்கடன் ரத்து செய்யப்படும். டெண்டர் விடுவதிலும் ஊழல் செய்வதிலும் தான் அதிமுக அரசு அக்கறை செலுத்துகிறது” எனத் தெரிவித்தார்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com