\
தொடங்கியது மருத்துவப் படிப்புக்கான பொது கலந்தாய்வு

தொடங்கியது மருத்துவப் படிப்புக்கான பொது கலந்தாய்வு

தொடங்கியது மருத்துவப் படிப்புக்கான பொது கலந்தாய்வு
Published on

பொதுப் பிரிவினருக்கான மருத்துவ கலந்தாய்வு சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கில் இன்று தொடங்கியுள்ளது.

நீட் தேர்வில் 710 - 631 மதிப்பெண் பெற்ற 361 பேருக்கு கலந்தாய்வுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் அவர்களுக்கு தற்போது கலந்தாய்வு தொடங்கியுள்ளது. தரவரிசையில் இடம்பிடித்த முதல் 15 பேர் பொதுப்பிரிவுக்கான மருத்துவ கலந்தாய்வில் பங்கேற்கவில்லை.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com