\
பொறியியல் மாணவர்களுக்கான ஆன்லைன் செமஸ்டர் தேர்வு தொடக்கம்

பொறியியல் மாணவர்களுக்கான ஆன்லைன் செமஸ்டர் தேர்வு தொடக்கம்

பொறியியல் மாணவர்களுக்கான ஆன்லைன் செமஸ்டர் தேர்வு தொடக்கம்
Published on

தமிழ்நாட்டில் உள்ள அண்ணா பல்கலைக்கழகம், பொறியியல் கல்லூரிகளில் பயிலும் மாணவர்களுக்கான நவம்பர் - டிசம்பர் மாத செமஸ்டர் தேர்வு ஆன்லைனில் தொடங்கியது

அரியர் மாணவர்களுக்கும் 3 மணி நேர ஆன்லைன் தேர்வு நடைபெறுகிறது. கல்லூரிகள் திறக்கப்பட்டுள்ள நிலையில், மாணவர்கள் தங்கள் இல்லங்களிலிருந்தே தேர்வு எழுதி வருகின்றனர், மார்ச் முதல் வாரம் வரை இந்த தேர்வுகள் நடைபெறுகிறது.

சென்னைப் பல்கலைக்கழகம் உள்ளிட்ட பிற உயர்கல்வி நிறுவனங்களில் பயிலும் மாணவர்களுக்கான ஆன்லைன் செமஸ்டர் தேர்வு வரும் 4-ம் தேதி தொடங்குகிறது

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com