10 மற்றும் 12-ஆம் வகுப்புகளுக்கு திருப்புதல் தேர்வுக்கான அட்டவணை அறிவிப்பு

10 மற்றும் 12-ஆம் வகுப்புகளுக்கு திருப்புதல் தேர்வுக்கான அட்டவணை அறிவிப்பு

10 மற்றும் 12-ஆம் வகுப்புகளுக்கு திருப்புதல் தேர்வுக்கான அட்டவணை அறிவிப்பு
Published on

தமிழ்நாட்டில் 10 மற்றும் 12ஆம் வகுப்புக்கான முதல் திருப்புதல் தேர்வு ஜனவரி 19-ஆம் தேதி தொடங்குவதாக அரசு தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது.

பத்தாம் வகுப்புக்கான தேர்வு ஜனவரி 19-ஆம் தேதி மொழித்தாளுடன் தொடங்குகிறது. 20-ஆம் தேதி ஆங்கிலமும், 21 ஆம் தேதி விருப்பப் பாடத்திற்கான தேர்வும் நடைபெறுகிறது.

24-ஆம் தேதி கணிதமும், அதற்கு அடுத்த நாள் அறிவியலும், 27-ஆம் தேதி சமூக அறிவியல் ஆகியவற்றிற்கான தேர்வுகள் நடைபெறுகின்றன. இதே போன்று, 12-ஆம் வகுப்புக்கான முதல் திருப்புதல் தேர்வும் ஜனவரி 19-ஆம் தேதி மொழித்தாளுடன் தொடங்கி, 28-ஆம் தேதியுடன் நிறைவடைகிறது.

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com