\
கால்நடை மருத்துவப் படிப்புக்கான தரவரிசைப் பட்டியல் வெளியீடு: கன்னியாகுமரி மாணவி முதலிடம்

கால்நடை மருத்துவப் படிப்புக்கான தரவரிசைப் பட்டியல் வெளியீடு: கன்னியாகுமரி மாணவி முதலிடம்

கால்நடை மருத்துவப் படிப்புக்கான தரவரிசைப் பட்டியல் வெளியீடு: கன்னியாகுமரி மாணவி முதலிடம்
Published on

கால்நடை மருத்துவப் படிப்புக்கான தரவரிசைப் பட்டியல் வெளியிடப்பட்டது

கால்நடை மருத்துவப்படிப்புக்கான தரவரிசைப் பட்டியல் இன்று வெளியிடப்பட்டது. பட்டியலை அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் வெளியிட்டார்.

15,580 விண்ணப்பங்கள் ஆன்லைன் மூலம் பெறப்பட்டு 13,901 பேர் தகுதி பெற்றுள்ளனர். கன்னியாகுமரியைச் சேர்ந்த விஷ்ணுமாயா என்ற மாணவி முதல் இடம் பிடித்துள்ளார். சேலத்தைச் சேர்ந்த சுந்தர், கோவையை சேர்ந்த கோகிலா முறையே 2ம் மற்றும் 3ம் இடத்தை பிடித்தனர்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com