சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்துக்கு புதிய துணைவேந்தர் அறிவிப்பு

சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்துக்கு புதிய துணைவேந்தர் அறிவிப்பு
சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்துக்கு புதிய துணைவேந்தர் அறிவிப்பு

சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழக புதிய துணைவேந்தராக ஆர்.எம்.கதிரேசன் நியமிக்கப்பட்டுள்ளார்.

கற்பித்தல் பணியில் 36 ஆண்டுகள் அனுபவம் கொண்டவர் ஆர்.எம்.கதிரேசன். தற்போது துணைவேந்தராக பொறுப்பேற்கும் இவர், பணியேற்கும் நாளிலிருந்து 3 ஆண்டுகள் அப்பதவியில் இருப்பார் என கூறப்படுகிறது. முன்னதாக இவர் மத்திய ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு மையத்தின் இயக்குநராக பதவி வகித்துள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com