மார்ச் 12-ல் முதுநிலை நீட் தேர்வு - இன்று முதல் விண்ணப்பிக்கலாம்

மார்ச் 12-ல் முதுநிலை நீட் தேர்வு - இன்று முதல் விண்ணப்பிக்கலாம்
மார்ச் 12-ல் முதுநிலை நீட் தேர்வு - இன்று முதல் விண்ணப்பிக்கலாம்

2022-ம் ஆண்டில் MD, MS படிப்புகளில் சேர நடத்தப்படும் முதுநிலை நீட் தேர்வு ( NEET - PG ) வரும் மார்ச் 12-ல் நடைபெறும். தேர்வுக்கு இன்று முதல் பிப்ரவரி 4-ம் தேதி வரை https://nbe.edu.in என்று இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம். இதனை மருத்துவ அறிவியலுக்கான தேசிய தேர்வு வாரியம் அறிவித்துள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com