\
அண்ணா பல்கலைக்கழக ஆன்லைன் செமஸ்டர் தேர்வு: புத்தகத்தை பார்த்து எழுத அனுமதி?

அண்ணா பல்கலைக்கழக ஆன்லைன் செமஸ்டர் தேர்வு: புத்தகத்தை பார்த்து எழுத அனுமதி?

அண்ணா பல்கலைக்கழக ஆன்லைன் செமஸ்டர் தேர்வு: புத்தகத்தை பார்த்து எழுத அனுமதி?
Published on: 

அண்ணா பல்கலைக்கழக ஆன்லைன் செமஸ்டர் தேர்வை புத்தகத்தை பார்த்து எழுத மாணவர்களுக்கு அனுமதி அளிக்க திட்டமிடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஒருவரி கேள்வி பதில்போல் இல்லாமல், விரிவான வகையில் பதில் அளிக்கும் வகையில் கேள்வி கேட்கவும் அண்ணா பல்கலைக்கழகம் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com