கலை அறிவியல் படிப்புகளுக்கும் ஆன்லைன் கலந்தாய்வு..?

கலை அறிவியல் படிப்புகளுக்கும் ஆன்லைன் கலந்தாய்வு..?

கலை அறிவியல் படிப்புகளுக்கும் ஆன்லைன் கலந்தாய்வு..?
Published on

கலை அறிவியல் படிப்புகளுக்கும் பொறியியல் படிப்பைபோல ஆன்லைன் கலந்தாய்வு நடைமுறையை கொண்டுவர தலைமைச் செயலர் ஒப்புதல் அளித்துள்ளார்.

துணை வேந்தர்கள், உயர்கல்வித்துறையின் பல்வேறு அதிகாரிகள் பங்கேற்ற ஆய்வுக் கூட்டத்தில் தலைமைச் செயலர் இந்த அனுமதியை வழங்கியுள்ளார். ஆய்வுக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகளை செயல்படுத்த அனைத்து கல்லூரிகளுக்கும் கல்லூரிக் கல்வி இயக்குநர் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார். அதன்படி இனி கலை அறிவியல் படிப்பில் சேர வேண்டும் என்றாலும் கூட ஆன்லைன் கலந்தாய்வில் கட்டாயம் பங்கேற்க வேண்டும் என்ற நிலை ஏற்படும்.

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com