\
அண்ணா பல்கலை.க்கு உயர் சிறப்பு தகுதி தேவையில்லை: அமைச்சர் கே.பி.அன்பழகன்

அண்ணா பல்கலை.க்கு உயர் சிறப்பு தகுதி தேவையில்லை: அமைச்சர் கே.பி.அன்பழகன்

அண்ணா பல்கலை.க்கு உயர் சிறப்பு தகுதி தேவையில்லை: அமைச்சர் கே.பி.அன்பழகன்
Published on

அண்ணா பல்கலைக்கழகத்திற்கு உயர் சிறப்பு தகுதி தேவையில்லை என என உயர்க் கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் தெரிவித்துள்ளார்.

தருமபுரியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், அண்ணா பல்கலைக்கழகத்திற்கு உயர் சிறப்பு அந்தஸ்து கிடைத்தால் 69 சதவீத இடஒதுக்கீடு பாதிக்கப்படும். அத்துடன் கல்விக்கட்டணம் அதிகரித்து மாணவர்கள் பாதிக்கப்படும் நிலை உருவாகும். சிறப்பு அந்தஸ்திற்காக தமிழக அரசு எதையும் பறிகொடுக்க தேவையில்லை. எனவே அண்ணா பல்கலைக்கழகத்திற்கு உயர் சிறப்பு தகுதி தேவையில்லை என தமிழக அரசு முடிவெடுத்துள்ளது என கே.பி.அன்பழகன் தெரிவித்துள்ளார்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com