\
நாளை முதல் நீட் ஹால் டிக்கெட் கிடைக்குமாம்... எங்கே பதிவிறக்கம் செய்வது? முழு விவரம்!

நாளை முதல் நீட் ஹால் டிக்கெட் கிடைக்குமாம்... எங்கே பதிவிறக்கம் செய்வது? முழு விவரம்!

நாளை முதல் நீட் ஹால் டிக்கெட் கிடைக்குமாம்... எங்கே பதிவிறக்கம் செய்வது? முழு விவரம்!
Published on

நீட் தேர்வுக்கு, நாளை (திங்கட்கிழமை) முதல் ஹால் டிக்கெட் வழங்கப்பட உள்ளது.

இத்தேர்வில் தமிழகத்திலிருந்து மட்டும் 1,42,286 பேர் நீட் தேர்வு எழுத உள்ளனர். இவர்களில் 31,803 பேர் தமிழ் வழியில் தேர்வு எழுத விருப்பம் தெரிவித்துள்ளனர். 

இளநிலை மருத்துவப்படிப்பிற்கான நீட் நுழைவுத்தேர்வு வரும் 17ஆம் தேதி நடைபெறுகிறது என்றும், https://neet.nta.nic.in/ என்ற வலைத்தளத்தில் நுழைவுச்சீட்டுகளை பதிவிறக்கம் செய்யலாம் என்றும் தேசிய தேர்வு முகமை தெரிவித்துள்ளது.

நடப்பாண்டில் 18.72 லட்சம் பேர் நீட் தேர்வு எழுதுகின்றனர். இது கடந்தாண்டை விட 2.57 லட்சம் பேர் கூடுதலாகும். இந்த 1.42 லட்சம் பேரில் 31,803 பேர் தமிழில் எழுதுகின்றனர்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com