கல்வி
நீட் மருத்துவ கலந்தாய்வு ஜனவரி 19ஆம் தேதி தொடக்கம்
நீட் மருத்துவ கலந்தாய்வு ஜனவரி 19ஆம் தேதி தொடக்கம்
இளநிலை மருத்துவ படிப்புகளுக்கான நீட் கலந்தாய்வு ஜனவரி 19ஆம் தேதி தொடங்கப்படும் என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா தெரிவித்திருக்கிறார்.
நாடு முழுவதும் கொரோனா தொற்று வேகமாக பரவி வரும் நிலையில் நீட் கலந்தாய்வு தொடங்குவதில் தாமதம் ஏற்பட்ட சூழலில் தற்போது தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.