\
நீட் தேர்வு விவகாரத்தால் பொறியியல் படிப்புகளுக்கு அதிகரிக்கும் மவுசு

நீட் தேர்வு விவகாரத்தால் பொறியியல் படிப்புகளுக்கு அதிகரிக்கும் மவுசு

நீட் தேர்வு விவகாரத்தால் பொறியியல் படிப்புகளுக்கு அதிகரிக்கும் மவுசு
Published on

நீட் விவகாரம் காரணமாக, மருத்துவ கலந்தாய்வு நடைபெறாத நிலையில், பொறியியல் மாணவர் சேர்க்கையில் கடும் போட்டி ஏற்பட்டுள்ளது. 

பொறியியல் படிப்புகளில் சேர பொதுப்பிரிவு மாணவர்களுக்கு மூன்றாவது நாளாக இன்று கலந்தாய்வு நடைபெற்றது. சென்னை அண்ணா பல்கலைக் கழகத்தில் நடைபெற்ற இன்றைய கலந்தாய்விற்கு சுமார் ஐந்தாயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. மருத்துவ படிப்பில் சேர விரும்பும் மாணவர்களும், பொறியியல் கலந்தாய்வில் பங்கேற்றுள்ளதால், பொறியியல் படிக்க விரும்பும் மாணவர்களுக்கு அவர்கள் விரும்பும் கல்லூரி கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக மாணவர்கள் தெரிவித்தனர்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com