கல்வி
ஆகஸ்ட் 1-க்கு பிறகே கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை - அமைச்சர் பொன்முடி
ஆகஸ்ட் 1-க்கு பிறகே கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை - அமைச்சர் பொன்முடி
ஆகஸ்ட் ஒன்றாம் தேதிக்கு பிறகுதான் அரசு மற்றும் தனியார் கல்லூரிகளில் சேர்க்கை நடைபெறும் என உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார். சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், இதனை தெரிவித்தார். அத்துடன் விதிகளை மீறும் கல்லூரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் திட்டவட்டமாக தெரிவித்தார்.