மீண்டும் கசிந்தது 12ம் வகுப்பு திருப்புதல் தேர்வு வினாத்தாள் - அமைச்சர் கொடுத்த விளக்கம்

மீண்டும் கசிந்தது 12ம் வகுப்பு திருப்புதல் தேர்வு வினாத்தாள் - அமைச்சர் கொடுத்த விளக்கம்
மீண்டும் கசிந்தது 12ம் வகுப்பு திருப்புதல் தேர்வு வினாத்தாள் - அமைச்சர் கொடுத்த விளக்கம்

நாளை நடைபெற உள்ள 12-ம் வகுப்பிற்கான கணித பாட வினாத்தாள் மீண்டும் கசிந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

2-ம் கட்ட திருப்புதல் தேர்விற்கான வினாத்தாள் கசிவுக்கு இடமில்லை என்று பள்ளிக்கல்வித்துறை திட்டவட்டமாக தெரிவித்திருந்த நிலையில், சமூகவலைத்தளங்களில் வினாத்தாள் கசிந்ததுள்ளது.

ஏற்கனவே முதற்கட்ட திருப்புதல் தேர்வில் அனைத்து பாட வினாத்தாள்களும் முன்கூட்டியே கசிந்த நிலையில், அது தொடர்பாக கல்வித்துறை அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்தது



12-ம் வகுப்பு கணித பாட வினாத்தாள் கசிந்த விவகாரத்தில், புதிய வினாத்தாளைக் கொண்டு நாளை கணித பாட தேர்வு நடத்தப்படும் என தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் விளக்கமளித்துள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com