\
சட்டப்பல்கலை. தரவரிசை பட்டியல் நாளை வெளியீடு

சட்டப்பல்கலை. தரவரிசை பட்டியல் நாளை வெளியீடு

சட்டப்பல்கலை. தரவரிசை பட்டியல் நாளை வெளியீடு
Published on

தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப்பல்கலைக்கழக மாணவர் சேர்க்கைக்கான தரவரிசைப் பட்டியல் நாளை வெளியிடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 

ஐந்து ஆண்டுகள் சட்டப்படிப்புக்கான தரவரிசைப் பட்டியல் மற்றும் கட்-ஆஃப் மதிப்பெண் பட்டியலும் நாளை வெளியிடப்படும் என்று பல்கலைக்கழக துணைவேந்தர் வணங்காமுடி அறிவித்துள்ளார். இந்த தரவரிசைப் பட்டியலை மாணவர்கள் டாக்டர் அம்பேத்கர் பல்கலைக்கழகத்தின் அதிகாரப்பூர்வ இணையதளமான www.tndalu.ac.in என்ற முகவரியில் சென்று அறிந்துகொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.  

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com