\
நீட் தேர்வு: சாக்கு போக்கு சொல்லவே குழு அமைப்பு - எல்.முருகன்

நீட் தேர்வு: சாக்கு போக்கு சொல்லவே குழு அமைப்பு - எல்.முருகன்

நீட் தேர்வு: சாக்கு போக்கு சொல்லவே குழு அமைப்பு - எல்.முருகன்
Published on: 

தமிழக சுற்றுலாத் தலங்கள் மேம்பாடு, நதிகள் இணைப்பு குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டுகோள் விடுத்ததாக பிரதமர் மோடியை நேரில் சந்தித்த பிறகு பாஜக மாநில தலைவர் எல்.முருகன் தெரிவித்துள்ளார். பாஜக எம்எல்ஏக்கள் மற்றும் எல்.முருகன் டெல்லியில் பிரதமரை நேரில் சந்தித்தனர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய எல்.முருகன், நீட் தேர்வை ரத்துசெய்ய முடியாது என திமுகவுக்கும் தெரியும் என்றார்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com