தமிழ்நாடு மின் வாரியத் துறையில் 300 அசிஸ்டெண்ட் என்ஜினீயர் காலி பணியிடங்கள் உள்ளது.
தமிழ்நாடு மின் வாரியத் துறையில் அசிஸ்டெண்ட் என்ஜினீயர் பணியில் சேர விரும்புவோர் விண்ணப்பிக்கலாம். எலெக்ட்ரிக்கல் & எலெக்ட்ரானிக்ஸ், எலெக்ட்ரானிக்ஸ் & கம்யூனிகேஷன், கம்ப்யூட்டர் சயின்ஸ், இன்ஸ்ட்ரூமெண்டேஷன், இன்ஃபர்மேஷன் டெக்னாலஜி, சிவில் பாடப் பிரிவுகளில் ஏதேனும் ஒரு பிரிவில் பி.இ/ பி.டெக் அல்லது ஏ.எம்.ஐ.இ படித்திருக்க வேண்டும். 30 வயதிற்குட்பட்டவர்களாக இருக்க வேண்டும். விண்ணப்பிக்க கடைசி தேதி: 28.02.2018. மேலும் விவரங்களுக்கு: https://www.tangedco.gov.in/linkpdf/AE%20NOTIFICATION%20.pdf