\
அண்ணா பல்கலை பொறியியல் படிப்பில் பகவத் கீதை அறிமுகம் 

அண்ணா பல்கலை பொறியியல் படிப்பில் பகவத் கீதை அறிமுகம் 

அண்ணா பல்கலை பொறியியல் படிப்பில் பகவத் கீதை அறிமுகம் 
Published on: 

அண்ணா பல்கலைக்கழக பொறியியல் மாணவர்களுக்கு தத்துவவியல் படிப்பும், பகவத் கீதை பாடமும் அறிமுகம் செய்யப்படுகிறது.

வெளியான அறிவிப்பின்படி, சென்னையில் உள்ள MIT, CEG, ACT, SAP வளாகத்தில் பயிலும் மாணவர்களுக்கு மட்டும் இந்தாண்டு முதல் தத்துவவியல் படிப்பு அறிமுகம் ஆக உள்ளது. அகில இந்திய தொழில்நுட்பக் கல்விக்குழும அறிவுறுத்தல்படி தத்துவவியல் படிப்பும் பகவத் கீதை பாடமும் அறிமுகம் செய்யப்படுவதாக கூறப்பட்டுள்ளது. 

மேலும் பொறியியல் மாணவர்களின் 3வது செமஸ்டரில் தத்துவவியல் பாடம் படிக்க வேண்டி வரும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com