10, 11 மற்றும் 12-ஆம் வகுப்புகளுக்கான பொதுத் தேர்வு அட்டவணை இன்று வெளியீடு

10, 11 மற்றும் 12-ஆம் வகுப்புகளுக்கான பொதுத் தேர்வு அட்டவணை இன்று வெளியீடு
10, 11 மற்றும் 12-ஆம் வகுப்புகளுக்கான பொதுத் தேர்வு அட்டவணை இன்று வெளியீடு

தமிழகத்தில் 10, 11 மற்றும் 12-ஆம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு தேதி இன்று அறிவிக்கப்பட உள்ளது.

2021–2022-ஆம் கல்வி ஆண்டுக்கான 10, 11, மற்றும் 12-ஆம் வகுப்புகளுக்கான பொதுத் தேர்வு தேதி இன்று அறிவிக்கப்பட உள்ளது. சென்னை தலைமைச் செயலகத்தில் இன்று காலை 10 மணிக்கு தேர்வு அட்டவணையை பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் வெளியிடுகிறார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com