\
“தமிழகத்தில் பள்ளிகளை திறக்க வேண்டும்” - தனியார் பள்ளிகள் கூட்டமைப்பு கோரிக்கை

“தமிழகத்தில் பள்ளிகளை திறக்க வேண்டும்” - தனியார் பள்ளிகள் கூட்டமைப்பு கோரிக்கை

“தமிழகத்தில் பள்ளிகளை திறக்க வேண்டும்” - தனியார் பள்ளிகள் கூட்டமைப்பு கோரிக்கை
Published on: 

பள்ளிகள் திறப்பு தொடர்பாக , தனியார் பள்ளிகள் கூட்டமைப்பின் மாநிலச் செயலாளர் டி.சி.இளங்கோ சென்னையில் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது, தமிழகத்தில் பள்ளிகளை திறக்க வேண்டும் என தனியார் பள்ளிகள் கூட்டமைப்பு முதல்வரிடன் கோரிக்கை விடுத்துள்ளதாகவும், மேலும் கட்டண நிர்ணயம் செய்வதற்கு கால அவகாசம் கேட்டிருப்பதாகவும் கூறினார்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com