நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க காலக்கெடு நீட்டிப்பு - தேசிய தேர்வு முகமை

நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க காலக்கெடு நீட்டிப்பு - தேசிய தேர்வு முகமை

நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க காலக்கெடு நீட்டிப்பு - தேசிய தேர்வு முகமை

நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க ஆகஸ்ட் 6 ஆம் தேதி வரை காலக்கெடு இருந்த நிலையில் மேலும் நான்கு நாட்கள் நீட்டிக்கப்பட்டுள்ளது.

செப்டம்பர் 12ஆம் தேதி நடைபெற இருக்கும் நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க ஏற்கெனவே ஆகஸ்ட் 6ஆம் தேதி வரை காலக்கெடு வழங்கப்பட்டிருந்தது. இந்நிலையில் நீட் தேர்வுக்கு விண்ணப்பிப்பதற்கான காலக்கெடுவை ஆகஸ்ட் 10ஆம் தேதிவரை நீட்டித்து தேசிய தேர்வு முகமை உத்தரவிட்டுள்ளது. நீட் தேர்வு விண்ணப்பங்களில் திருத்தங்கள் செய்ய 11ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 14ஆம் தேதிவரை அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com