தமிழக பொறியியல் படிப்புகளுக்கான ரேண்டம் எண் வெளியீடு

தமிழக பொறியியல் படிப்புகளுக்கான ரேண்டம் எண் வெளியீடு

தமிழக பொறியியல் படிப்புகளுக்கான ரேண்டம் எண் வெளியீடு
Published on

தமிழகத்தில் பொறியியல் படிப்புகளில் சேர விண்ணப்பித்த மாணவர்களுக்கான ரேண்டம் எண் வெளியிடப்பட்டுள்ளது.

பொறியியல் கல்லூரிகளில் சேர விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் நேற்றுடன் முடிந்த நிலையில் ரேண்டம் எண் இன்று வெளியிடப்பட்டுள்ளது. பொறியியல் கலந்தாய்வை நடத்தும் தொழில்நுட்ப கல்வி இயக்கக ஆணையர் ரேண்டம் எண்ணை வெளியிட்டார். பொறியியல் படிப்பில் சேருவதற்கு இந்த ஆண்டு 1,74,171 மாணவ, மாணவிகள் விண்ணப்பித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com