கலை, அறிவியல் கல்லூரிகளுக்கான கலந்தாய்வு தேதியை அறிவித்த கல்லூரிக் கல்வி இயக்ககம்

கலை, அறிவியல் கல்லூரிகளுக்கான கலந்தாய்வு தேதியை அறிவித்த கல்லூரிக் கல்வி இயக்ககம்

கலை, அறிவியல் கல்லூரிகளுக்கான கலந்தாய்வு தேதியை அறிவித்த கல்லூரிக் கல்வி இயக்ககம்
Published on

கலை, அறிவியல் கல்லூரிகளில் சேருவதற்கு வரும் 5 ஆம் தேதி முதல் கலந்தாய்வு நடைபெறும் என அறிவித்துள்ளது.

தமிழகம் முழுவதும் உள்ள 163 கலை, அறிவியல் கல்லூரிகளில் உள்ள ஒரு லட்சத்து 30 ஆயிரம் இடங்களில் சேர 4 லட்சத்திற்கும் மேற்பட்டோர் விண்ணப்பம் செய்தள்ளனர். இந்நிலையில், கல்லூரிகளில் சேருவதற்கு வரும் 5 ஆம் தேதி முதல் கலந்தாய்வு நடைபெறும் என கல்லூரிக் கல்வி இயக்ககம் அறிவித்துள்ளது.

12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு மதிப்பெண் மற்றும் இடஒதுக்கீடு அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடைபெறும் என்றும், கலந்தாய்வு ஆன்லைனிலேயே நடத்தப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com